Tag - Articles

FastFood

Avoid Junk foods – குழந்தைகள் துரித உணவுகளை தவிர்க்கவும்

குழந்தைகள் துரித உணவுகளை சாப்பிடுவதால் என்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை பார்க்கலாம். துரித உணவு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்; சில சிக்கல்கள் ஆரம்பத்திலும் மற்றவை பின்னரும் தோன்றக்கூடும். இந்த உணவுகளில் பெரும்பாலும் அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் மற்றும் மோசமான கொழுப்பு சத்தும் உள்ளடங்கி இருக்கும். மேலும் அவற்றில் சர்க்கரை, உப்பு அதிகமாகவும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான புரதங்கள் குறைவாகவும் இருக்கும்.   வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் துரித உணவுகளில் காணப்படுவதில்லை. இந்த ஊட்டச்சத்து சமநிலையற்ற உணவுகளை நம் குழந்தைகள் அடிக்கடி உண்பதால் விரைவான எடை...