Tag - Namakkal

நாமக்கல் இலவச மருத்துவ முகாம்

இலவச சிறுநீரக மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு கலையரங்கத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு மருத்துவர் அபிநயா மதன்குமார் உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள்